coimbatore சேவூர் குளத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 அவிநாசி அடுத்த சேவூரில் உள்ள குளத்தில் கோழி கழிவுகள் கொட் டப்படுவதால் நீர் நிலைகள் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள்குற்றம்சாட்டு கின்றனர்.